Daily Archives

May 5, 2022

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமானது!

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெறுகிறது. இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஆளுந்தரப்பில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித்

மருத்துகளுக்கு விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மருந்து பொருட்களுக்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் சந்திக்க கனேகந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீம் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி!

புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம்.

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கணினி கட்டமைப்பில்

இன்று புதிய பிரதி சபாநாயகர் தெரிவு.

நாடாளுமன்றில் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதில் கடந்த சில நாட்களாக சிக்கல் ஏற்பட்டிருந்தது. முன்னதாக பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித்

மாணவனின் சிகிச்சைக்காக தமிழ் மக்கள் இளைஞர் அணியினரால் ஒரு இலட்சம் ரூபா உதவி.

மட்டக்களப்பு மாவட்டம் நாவற்காடு கலைமகள் கனிஸ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு தனது கால்களில் ஏற்பட்ட சுகயினத்திற்காக இந்தியா சென்று சிகிச்சை பெறுவதற்காக தமது பங்களிப்பாக தமிழ் மக்கள் இளைஞர் அணியினரால் ஒரு இலட்சம் ரூபா நிதி
error: Content is protected !!