Daily Archives

May 2, 2022

மட்டு. சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் நிர்வாகம் கதவைப் பூட்டி மாணவர்கள் உட்செல்ல…

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே போகவிடாமாலும் வெளியில் இருந்து மாணவர்கள் வளாகத்திற்குள் செல்லவிடாமலும் வாசல் கதவை நிர்வாகம் இன்று திங்கட்கிழமை (02) காலை 9

வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்

லலித் அதுலத்முதலி ஞாபகார்த்த மன்ற நிலையம் மற்றும் தெஹிவளை ரத்மலானை அபிவிருத்தி மன்றம் ஆகியன இணைந்து வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாசப் புத்தகம் வழங்கும் நிகழ்வு பெரிய புல்லுமலை றோ.க.த.க.பாடசாலையில் இடம்பெற்றது.

தினக்கூலியாளர்களின் நிலை பெரும் திண்டாட்டமே

மாதச் சம்பளத்தினைப் பெறும் தொழிலாளர்கள் ஓரளவேனும் வாழ்க்கையினைக் கொண்டு நடாத்தக்கூடிய சூழ்நிலை இருந்தாலும். இன்று தினக்கூலியாளர்களின்  நிலை பெரும் திண்டாட்டமாகவே இருக்கின்றது. இவ்வாறான தொழிலாளர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும்

மரணித்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார்!!

மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 ஆந் திகதி காலை 7.30 மணியளவில் 60 தொடக்கம் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலைத் தொடர்ந்து, அங்கிருந்த பஸ் நடத்துனரினால் 1990 அவசர சேவை நோயாளர்

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

குளியாப்பிட்டிய - மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் உந்துருளி ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியை செலுத்திய நபர் பலியானார். குறித்த நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில்

இன்று விசேட பொது விடுமுறை தினம்.

இன்றைய தினம் விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. உழைப்பாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை – கொழும்பு பெரிய பள்ளிவாசல்.

இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று அறிவித்தது. புனித சவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தினருக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தினருக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. வலுசக்தி அமைச்சில் இன்று முற்பகல் 11.30 அளவில் இந்த கலந்துரையாடல்

இன்று – நாளை மறுதினம் மாத்திரம் மின்வெட்டு.

இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2

IMF உடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இந்த வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2 மாதங்களுக்கு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி எமது செய்தி சேவைக்கு
error: Content is protected !!