கல்முனையில் மண்ணெண்ணெய் பெற மக்கள் மிக நீண்ட வரிசை
கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.அந்த அடிப்படையில், தமது!-->…