Monthly Archives

April 2022

மருந்துகளின் விலைகளை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு – லிட்ரோ அறிவிப்பு.

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனம் இவ்வாறு தெரிவு

இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய

மே தினம் – ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு இல்லை – பொதுப்பயன்பாடுகள்…

நாட்டில் A முதல் W வரையான வலயங்களில் இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பெயருக்கும், அவரது பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி, உயிர்…

கடந்த 25 ஆம் திகதி  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக  பிள்ளையாரடி பிரதான வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டத்தின் போது  இராஜாங்க  அமைச்சரின் பெயருக்கும், அவரது அமைச்சு  பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும்

அக்கரைப்பற்று -பனங்காடு பாலத்திற்கு அருகில் விபத்து

அக்கரைப்பற்று-பனங்காடு பாலத்திற்கு அருகில் (29)ம் திகதி இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . திருக்கோவிலை சேர்ந்த இரு இளைஞர்களே இவ் விபத்து சம்பவத்தில்

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் 17வது நினைவு தினம்

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17வது நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று (29) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மறைந்த ஊடகவியளாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும்

அலரி மாளிகைக்கு முன்பாக பதற்றம்: இளைஞரொருவர் காயம்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு இடையூறாக அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மற்றும் பார ஊர்தியை அகற்றுவதற்கு

தனமல்வில வாரச் சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை!

தனமல்வில வாரச் சந்தை வளாகத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வார சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய
error: Content is protected !!