Browsing Category

இன்றய செய்திகள்

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் நிகழ்வு வாகரை பிரதேசத்தில் இன்று.!!!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 45ம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள இறாலோடைக் கிராமத்தில் 14.09.2022 இன்று இடம்பெற்றது.இப்

மட்டு.மாவட்ட கலைமன்றங்களை புனரமைக்க நடவடிக்கை

வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் ஓர் சமூகத்தின் கிராமியக் கலைகளை வளர்ப்பதற்கான செயற்பாடுகள் மங்கி வருவதாலும் எதிர்வரும் தலைமுறையினர் மத்தியில் எமது மூதாதையர் வழியில் வந்த கலைச்செயற்பாடுகள் அழிந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரிய

லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்திடம் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம்.!!

லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்திடம் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்முதல் ஆகியவற்றில் உலக வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்த கருத்தால் வெளியான செய்திக்கு நிறுவனம் மறுப்புத்

தாமரைக் கோபுரத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி.!!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரமான கொழும்பில் உள்ள 350 m உயரமான "தாமரைக் கோபுரத்தின்" நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் அதனை பார்வையிடும் சந்தர்ப்பம்

மண்ணின் வெற்றி வீர வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு.!!

ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட மகளிர் அணியினர் மற்றும் ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை கொழுப்பை வந்தடைந்தார். அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மக்கள்

பொலிஸ் என்பது பொதுமக்கள், பொது மக்கள் என்பது பொலிசாகும் –
பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமார.!!…

பொலிஸ் என்பது பொதுமக்கள், பொது மக்கள் என்பது பொலிசாகும்.இலங்கைப் பொலிஸ் திணைக்களம் பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அன்றிலிருந்து, இன்றுவரையில் இலங்கையில் மனிதர்களின் பிறப்புத் தொடக்கம் இறப்பு வரைக்கும் சேவை செய்யக்கூடிய ஒரு

இலங்கையைச் சுற்றி சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களுக்கு வரவேற்பும் கௌரவிப்பும்.!!

இலங்கையைச் சுற்றி 1300 கிலோ.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களுக்கு வரவேற்பும் கௌரவிப்பும். ஓசன் ரைட் எனும் கருப்பொருளில் இலங்கையின் கரையோர பிரதேசங்களுடாக சைக்கிளில் சுற்றி கடல் மற்றும் கரையோர பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்

திருகோணமலை மூதூர் பிறதேசத்தில் 100 நாட்கள் செயல்முனைவின் 43ம் நாள் நிகழ்வு.!!

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று (12.09.2022) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.“வடக்கு கிழக்கு மக்களுக்கு

எழுத்தாளர்கள் வாண்மை விருத்திச் செயலமர்வு.!!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நேற்று 11.09.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் பி.ப.1.00 மணி வரை கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தார் மட்டக்களப்பு மாவட்ட

கொக்கட்டிச்சோலை தேர் உற்சவம்.!!

வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தேர் உற்சவம் நேற்றைய தினம் பக்தர்கள் படை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலை பதி எம்பெருமான் பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் அருள் கடாட்சம் பொங்க தேர் வலம் வந்தமை சிறப்பான காட்சியாக
error: Content is protected !!