Browsing Category

Uncategory

எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை

ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ள முக்கிய தலைவர்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்படி, தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது

நாட்டில் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.நுவரெலியா – இராகலை மாக்குடுகலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாட்கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து இன்று இராகலை

இந்திய கடலோர காவல்படையினால் இலங்கை மீனவர்கள் கைது……

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.இந்திய கடலோர காவல்

இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம் கைச்சாத்து…..

இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியா சென்று இருந்த வேளை இந்தியாவுடனான ஒரு பில்லியன் ரூபா

யானை பாதுகாப்பு வேலியில் சிக்கி இரு சிறுவர்கள் பலி

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12)

வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு.

அதி மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் கொள்கைத் திட்டத்தின் கீழ் நாட்டில் ஒரு இலட்சம் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு நாடு பூராகவும் இன்று காலை.8.52 மணிக்கு நடைபெற்றது. அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்த்தின் கீழ்

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறியின் விரிவுரையாளர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

மலையக மாணவர்கள் தமது சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும்-அதிவண அருட்கலாநிதி எஸ்.…

மலையக மாணவர்கள் மலையக சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதிவண/ பிதா அருட்கலாநிதி

ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க கோரிக்கை!

மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சேவையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கும் அரசினால் சகல அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கக்கோரி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சர்
error: Content is protected !!