வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டியை கோரி மக்கள் ஒன்றிணைவு.!!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு பெற்றுத்தரக் கோரி இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தொடர்ந்து ஆறு நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இப் கவனயீர்ப்பு

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மயிலம்பாவளி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.!!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 80ம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்திலுள்ள மயிலம்பாவளி கிராமத்தில் 19.10.2022 இன்று இடம்பெற்றது.இச்

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் சவுக்கடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.!!

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சவுக்கடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.“வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் அறுபத்தொன்பதாம் நாள்

100 நாட்கள் செயல்முனைவு 61ம் நாள் இன்று வாழைச்சேனையில்.!!

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை' வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 61 ஆவது நாள் நிகழ்வுகள் இன்று காலை (30) வாழைச்சேனை பிரதேசத்தின்

கண்டி – கொழும்பு விரைவு ரயில் கார் ஒன்றுடன் மோதி விபத்து.!!

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் கார் ஒன்றுடன் மோதி இழுத்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் கம்பஹா - யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றதுவிபத்தின்போது கார் சாரதி மாத்திரம்

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரதம்.!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை

கட்டுமுறிவுக்குளம் பாடசாலையை திரும்பிபார்க்கவைத்த தேசிய மட்ட சாதனை.!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ்; கலவன் பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக விளையாட்டு வீரர்களின் திறமையின் வெளிப்பாடுகாரணமாக குறித்த கட்டுமுறிவுக்குளம் பாடசாலையை அனைவரும்

பாலியல் துஸ்பிரயோக குற்றத்தின் பேரில் கல்முனை பௌத்த மதகுரு கைது.!!

பாலியல் துஸ்பிரயோகம் செய்து உண்மைகளை அப்பட்டமாக மூடிமறைத்த கல்முனை பௌத்த மதகுரு கைது : செப்டம்பர் 16 வரை விளக்கமறியல்இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மத குருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் நிகழ்வு வாகரை பிரதேசத்தில் இன்று.!!!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 45ம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள இறாலோடைக் கிராமத்தில் 14.09.2022 இன்று இடம்பெற்றது.இப்

மட்டு.மாவட்ட கலைமன்றங்களை புனரமைக்க நடவடிக்கை

வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் ஓர் சமூகத்தின் கிராமியக் கலைகளை வளர்ப்பதற்கான செயற்பாடுகள் மங்கி வருவதாலும் எதிர்வரும் தலைமுறையினர் மத்தியில் எமது மூதாதையர் வழியில் வந்த கலைச்செயற்பாடுகள் அழிந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரிய
error: Content is protected !!