அரிசி இறக்குமதிக்கு தடை- வர்த்தமானிஅறிவித்தல்!

நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அரிசி இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி

தெல்லிப்பழை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் சத்துமா கையளிப்பு!

யாழ், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சிவபூமி அறக்கட்டளையினரால் மேலும் ஒரு தொகுதி சத்துமா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை(13.12.2022)

சிவநேசதுரை சந்திரகாந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு திடீர் விஜயம்!!

சிவநேசதுரை சந்திரகாந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு நேற்று (02) திகதி திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு பேருந்து சாலைகளின் எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக விவசாயிகளுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை

கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் – இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர்…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் என்பதை யாரும் மறந்திவிட வேண்டாம் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக

பண்டாரியாவெளி நாககட்டு நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

கிழங்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்றதும் தேசத்து பொங்கல் நிகழ்வினை நடாத்தும் ஆலயமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு,பண்டாரியாவெளி நாககட்டு என அழைக்கப்படும் பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீநாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று

ஹெரோயினுடன் ஒருவர் கைது

வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோயின் போதைபொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட முயன்ற நபர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (01) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி

எரிபொருள் – வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த ஒத்துழைப்பதாக நாடு திரும்பும்…

எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீட் அல் ரஷீட் ஜனாதிபதி கோட்டாபய

நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல்கள் தொடர்பான விபரம்

மொத்தம் 90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல்

பிரச்சினையை தீர்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக பலி

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க சென்ற போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!