மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று பொங்கல் விழா இடம்பெற்றது. சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் நேற்று (14) காலை 9.00 மணியளவில் பொங்கல் பொங்கி ஆரம்பித்ததுடன், விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. மட்டக்களப்பு தலைமையக

புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை வேடிக்கை பார்த்தவர்களுடன் பேசமுடியுமா? ஆனந்தசங்கரி கேள்வி

இறுதியுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது. இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப்

முகநூல் பதிவால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் விசாரணைக்கு அழைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் தொடர்பாக முகநூலில் பதிவிட்டது தொடர்பான விசாரணைக்காக நாளை சனிக்கிழமை (6) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்

உலகளாவிய ரீதியில் 5 முதல்வர்களில் ஒருவர் தமிழர்: மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன்

உலகளாவிய ரீதியில் யுனிசெப் நிறுவனத்தால் நடாத்தப்படும் “நகரங்கள் ஊக்கமளிக்கும் விருதுகள் (Cities Inspire award) நிகழ்வுக்கு உலகின் 05 முதல்வர்களுள் தெரிவாகி தமிழ் பேசும் மக்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளார் மட்டக்களப்பு மாநகர முதல்வர்

பாடசாலைகளை அடுத்த மாதத்தில் திறக்க நிபுணர் குழு பரிந்துரை

200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி

ஐ.நா பொதுச் சபையில் முதன்முறையாக உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று (14) அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.“நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து

241 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி அரசாங்க ஆயுள்வேத தொற்றா நோய் வைத்தியசாலைக்கு விஜயம்

கொரோணா தொற்று பரவல் நிலைமை தற்போது தீவிரமடைந்து வருவதால் இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் செயல்பாடுகளை நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக நிந்தவூர் அரசாங்க

முறக்கொட்டான்சேனை இராணுவமுகாம் இனியாவது விடுவிக்கப்படுமா?

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலைக் கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறு கோரியும் அப்பிரதேச மக்களால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவரும்

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இராணுவ விமானம் : 84 இராணுவத்தினர் சிறைபிடிப்பு

ஆப்கானிஸ்தான் இராணுவ விமானத்தை உஸ்பெகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள், கடைசியாக தலைநகரை நேற்று கைப்பற்றினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும்
error: Content is protected !!